புதுக்கோட்டையிலிருந்து 17கி.மீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குடை வரை கோவில் மற்றும் கடம்பர் மலை கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. முளைபாரி ஊர்வலம் இங்கு நடைபெறும் மிக முக்கிய திருவிழாவாகும்.