புதுக்கோட்டையிலிருந்து பொன்மராவதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குழிபிறையிலிருந்து 3கி.மீ தொலைவில் பூமிநாதர்கோவில் உள்ளது. இக்கோயிலின் முக்கிய மூலவர் பூமிநாதர் உடனுறை ஸ்ரீதேவி, சிவராத்திரி, திருகார்த்திகை மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.